Saturday, June 4, 2011

ம்ம்ம்........

சொல்லிட சொல்லிருந்தும்.....
செல்லிடமதுவிருந்தும்.....
சொல்லிடவும் முடியவில்லை...!!!
சென்றிடவும் முடியவில்லை...!!!
சோகமது வாழ்வான பின்பும்
சோதனைகள் பல தாண்டி
சாதித்த பின்பும்கூட....
செப்பிட வார்த்தைகள்தான்
முட்டுகின்றது - ஆனாலும்
முடியவில்லை.
முடிவாக
முத்தான மகரம் தனில்
ம்ம்ம்.....

2 comments:

  1. சிநேகிதிJune 4, 2011 at 9:54 PM

    "சோகமது வாழ்வான பின்பும் சோதனைகள் பல தாண்டி சாதித்த பின்பும்கூட..செப்பிட வார்த்தைகள்தான் முட்டுகின்றது - ஆனாலும் முடியவில்லை" அழகான வரிகள்.. உங்கள் கவிதை மனதை தொட்டு விட்டது....

    ReplyDelete
  2. ம்ம்ம்.....

    ReplyDelete