Saturday, June 4, 2011

கடவுள்....!!!

கற்பனையின் மறுபெயர் கடவுள்...
இல்லாததை இருப்பதாய் உணரும்
இவ்வுலகில்....
சர்வாதிகார ஆட்சி நடத்தும்
கடவுள் எனும் மாயை.....!!!!

3 comments:

  1. சிநேகிதிJune 4, 2011 at 10:13 PM

    கவிஞரே,உங்கள் பார்வையில் கருத்துகள் நன்றாக இருகின்றது...

    ReplyDelete
  2. உள்குத்து ஒன்றுமே இல்லையே...???

    ReplyDelete
  3. சிநேகிதிJune 4, 2011 at 11:22 PM

    குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்...

    ReplyDelete