Saturday, June 4, 2011

மழை

வானத்தாயவளின் வலிய
கண்ணீரில்.....
வசந்தம் அனுபவிக்கும்
வஞ்சனையான பூமித்தாய்.....!!!
அதுதானோ மாந்தருள் சிலர்
பிறர் துன்பத்தில்
இன்புற்றிருக்கின்றனரோ.....????

2 comments:

  1. சிநேகிதிJune 4, 2011 at 10:01 PM

    உங்களால் ஏன் ஒரு மாந்தர் தனது கண்ணீரில் இந்த வையகத்தையே மகிழ்விக்கின்றார் என்று எடுத்து கொள்ள முடியவில்லை???

    ReplyDelete
  2. உங்கள் கருத்து சரியானதே...கருத்தில் எடுக்கப்பட்டுவிட்டது...

    ReplyDelete