Sunday, February 13, 2011

நாத்திகன்.....!!!

மெளனம் காக்க முயன்றும் தோற்றவனாய்...!!!
பற்றிவிட்டேன் பாசமுடன் பேனாதனை.
கக்கிவிடத்தான் துடிக்கிறது.....
கட்டுப்படுத்திவிட்டேன் ஈரடிகளுடன்......!!!!
காதல் மதத்தின் நாத்திகனாய்
காலத்தின் கட்டாயத்தின் பேரில்...???

3 comments:

  1. சொல்லவே இல்ல.... இவரு சொல்லுறாரு நாம நம்பீட்டம்

    ReplyDelete
  2. சிநேகிதிJune 4, 2011 at 10:35 PM

    மௌனத்தின் வழியாக மனதின் குமறலை மறைத்தாலும்.. அதை காலம் , எழுத்து மூலம் வெளிபடுத்தும்...

    ReplyDelete
  3. உண்மைதான்..... பேச்சை விட எழுத்து வலிமையானது....

    ReplyDelete